news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கழிவுகளை அகற்றும் ரோபோடிக் இயந்திரங்கள் விரிவுபடுத்தப்படும்...!
tv

Also Watch

tv

Read this

கழிவுகளை அகற்றும் ரோபோடிக் இயந்திரங்கள் விரிவுபடுத்தப்படும்...!

நாகப்பட்டினம்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nagai sanitory workers meeting

மனித கழிவுகளை அகற்றும் ரோபோடிக் இயந்திரங்கள் விரைவில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று, தூய்மை பணியாளர்கள் நலவாரியத் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்காக சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையும் படியுங்கள் :  திண்டுக்கல் அருகே பெண் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் திருட்டு

0
1 min agoshare
கள்ளக்குறிச்சி நகை திருட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved