news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பிரார்த்தனை முடித்து வந்த கிறிஸ்தவர்களுக்கு ரோஜாப்பூ மற்றும் கேக்
tv

Also Watch

tv

Read this

பிரார்த்தனை முடித்து வந்த கிறிஸ்தவர்களுக்கு ரோஜாப்பூ மற்றும் கேக்

தஞ்சாவூர்

26

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Cake

தஞ்சாவூர் அருகே கள்ளுக்குளம் பகுதியில் உள்ள திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடித்து வெளியே வந்த கிறிஸ்தவ பெருமக்களுக்கு, இந்துக்களும், இஸ்லாமியர்களும் ரோஜாப்பூ மற்றும் கேக் வழங்கி அன்பை பரிமாறி கொண்டனர். அவற்றை பெற்றுக் கொண்ட கிறிஸ்துவர்களும் அகமகிழ்வோடு நன்றி தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
10 hrs 45 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved