news-tamil-logo

3/22/2026, 11:18:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நாமக்கல்லில் ரவுடி துப்பாக்கி முனையில் கைது.. பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை
tv

Also Watch

tv

Read this

நாமக்கல்லில் ரவுடி துப்பாக்கி முனையில் கைது.. பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை

நாமக்கல்

Posted on: Feb 16, 2025 02:47 PM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

பெண்ணை வழிமறித்து தாக்கி காரை பறித்து சென்ற ரவுடியை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

ராம்குமார் என்பவரது பைனான்ஸ் கம்பெனியில் ஆவத்தி என்ற பெண் சீட்டுக்கு பணம் கட்டி வந்த நிலையில், அதனை திருப்பி கொடுக்காமல் வீரா என்ற ரவுடியை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் வீரா மீது புகார் அளித்த நிலையில், பிணையில் வந்த ரவுடி பெண்ணை பழிவாங்கியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

0
4 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved