Also Watch
Read this
By: Web Team

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 32 பேரிடம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையை சேர்ந்த சாய் சுதாகர் மற்றும் மகேஷ்பாபு ஆகியோர் கும்பகோணத்தில் சுசி கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.