Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சபரிவாசன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் உள்ளூர், வெளியூர் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியே சரணம் ஐயப்பா என்று முழக்கமிட்டவாறு பயபக்தியோடு தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved