news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தூத்துக்குடியில் உப்பள உற்பத்தியாளர்கள் போராட்டம்... கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

தூத்துக்குடியில் உப்பள உற்பத்தியாளர்கள் போராட்டம்... கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு

தூத்துக்குடி

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thoothukudi

கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்தையாபுரம் பகுதியில் கடைகளை அடைத்தும் வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் 3 ஆயிரம் ஏக்கரில் கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் உப்பளத் தொழில் அழியும் அபாயத்தில் உள்ளதாக உப்பள உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
6 hrs 1 min agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved