news-tamil-logo

3/18/2026, 6:55:45 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா.. வாகனங்களில் பூக்களை எடுத்தவண்ணம் உள்ள பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா.. வாகனங்களில் பூக்களை எடுத்தவண்ணம் உள்ள பக்தர்கள்

பூச்சொரிதல் விழா

Posted on: Mar 10, 2025 04:43 AM

69

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி சாமி தரிசனம் செய்தனர்.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் காட்சியளித்தது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
2 hrs 8 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved