news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வனப்பகுதிக்குள் மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய சீமான்..
tv

Also Watch

tv

Read this

வனப்பகுதிக்குள் மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய சீமான்..

சீமான் மீது வழக்குப்பதிவு

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

தேனி மாவட்டம் போடியில் வனத்துறையினரின் தடையை மீறி வனப்பகுதிக்குள் மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் 56 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வனப்பகுதியில் மாடு மேய்க்க வனத்துறையினர் கட்டுப்பாடுகளை விதிப்பதாக கூறி சீமான் போராட்டம் நடத்தினார்.

.அப்போது வனத்துறையினர் தடுத்து நிறுத்தியும் அத்துமீறி சென்று மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அவர்கள் மீது வன உயிரின விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
3 hrs 51 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved