news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அதிகாலையிலேயே கள்ள சந்தையில் மது விற்பனை
tv

Also Watch

tv

Read this

அதிகாலையிலேயே கள்ள சந்தையில் மது விற்பனை

பாரதி நகர், சேலம்

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM KALLA SANTHAI

சேலம் மாவட்டம் வனவாசி அருகே சப்பாணிபட்டி பாரதி நகர் பகுதியில் , அதிகாலையிலேயே கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெற்ற வீடியோ வெளியாகியுள்ளது.

டாஸ்மாக்கில் விற்கும் விலையை விட பாட்டிலுக்கு 50 ரூபாய் கூடுதலாக வைத்து மது விற்பனை நடைபெற்றதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதற்கு டாஸ்மாக் ஊழியர்களும் உடந்தை என்றும், கள்ள சந்தையில் மது விற்பனை செய்து லாபம் ஈட்டுவதற்காக இரவே மதுபானங்களை விற்பனை செய்ய கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் :  பிறந்த 2 மணி நேரமே ஆன குழந்தையை கவ்வி சென்ற நாய்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
1 hr 3 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved