news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் செங்கோட்டையன் மனு
tv

Also Watch

tv

Read this

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் செங்கோட்டையன் மனு

ஈரோடு

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Sengottyan

வரும் 16 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறவுள்ள தவெக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுக் கூட்டத்துக்கு தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் கடிதம் வழங்கியதாகவும் தெரிவித்தார். விஜய்யின் ரோட் ஷோ தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
5 hrs 37 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved