news-tamil-logo

3/22/2026, 10:59:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews செல்லாண்டியம்மன் கோவிலில் சிவராத்திரி சிறப்பு அபிஷேகம்.. வள்ளி கும்மி நிகழ்ச்சியை கண்டுகளித்த திரளான பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

செல்லாண்டியம்மன் கோவிலில் சிவராத்திரி சிறப்பு அபிஷேகம்.. வள்ளி கும்மி நிகழ்ச்சியை கண்டுகளித்த திரளான பக்தர்கள்

க.பரமத்தி - கரூர்

Posted on: Feb 27, 2025 09:54 AM

49

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

மகா சிவராத்திரியை முன்னிட்டு, கரூர் மாவட்டம் க.பரமத்தியில் நடைபெற்ற வள்ளி கும்மி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆரியூர் செல்லாண்டியம்மன் கோவிலில் செல்லாண்டியம்மன், கருப்பண்ணசாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து,

தமிழச்சி குழுவினரின் வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
12 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved