news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சித்தர் முத்துவடுகேசர் கோவில் ஆடிப்பெருக்கு அன்னதான விழா மூன்று வகை கூட்டு, பொரியலுடன் சுடச் சுட அறுசுவை விருந்து..!
tv

Also Watch

tv

Read this

சித்தர் முத்துவடுகேசர் கோவில் ஆடிப்பெருக்கு அன்னதான விழா மூன்று வகை கூட்டு, பொரியலுடன் சுடச் சுட அறுசுவை விருந்து..!

சிங்கம்புணரி, சிவகங்கை

117

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Temple event

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி - வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகேசர் கோவிலில், 39 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு அன்னதான விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிங்கம்புணரி வணிகர் நல சங்கம் சார்பில், கோவில் முன்பு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, 4 டன் அரிசி, 8 டன் காய்கறிகளை கொண்டு, 100-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் மூலம் 20-க்கும் மேற்பட்ட அடுப்புகளில் உணவு சமைக்கப்பட்டது.

மலைபோல் குவிக்கப்பட்ட அன்னத்தில் லிங்கம் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு மூன்று வகை கூட்டு, பொரியலுடன் சுடச் சுட அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

இதையும் படியுங்கள் : சங்கரநாராயண சுவாமி கோவிலில் பக்தர் கூட்டம் ஆடிப்பெருக்கையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 19042026

3
18 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved