news-tamil-logo

3/22/2026, 9:03:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது.. 8 சவரன் நகை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
tv

Also Watch

tv

Read this

நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது.. 8 சவரன் நகை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை - காவேரிப்பாக்கம்

Posted on: Feb 12, 2025 07:05 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காவேரிப்பாக்கம் பகுதியில் விவசாயி வீட்டில் இருந்து நகையை திருடியதாக 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 8 சவரன் நகை மற்றும் 700 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தணிகைபோளூரை சேர்ந்த சக்திவேல், குமார், கார்த்தி, பாபு, குமார், முருகேசன் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"

0
3 mins agoshare
Cricket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved