news-tamil-logo

3/22/2026, 9:04:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடல் சீற்றம் ஏற்பட்டால் மண் அரிப்பு ஏற்பட வாய்ப்பு... மண் அரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

கடல் சீற்றம் ஏற்பட்டால் மண் அரிப்பு ஏற்பட வாய்ப்பு... மண் அரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புத்தன் துறை, கன்னியாகுமரி

Posted on: Jun 22, 2025 05:46 AM

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் துறை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டால் மண் அரிப்பு ஏற்பட்டு கடலோரத்தில் உள்ள வீடுகள் பாதிப்படையும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனை அரசு கவனத்தில் கொண்டு மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதையும் படியுங்கள் : மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர் சடலமாக மீட்பு... படகு பழுதானதால் கடலில் மூழ்கியது: 3 பேர் உயிர் தப்பினர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"

0
4 mins agoshare
Cricket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved