news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ராசிபுரம் அருகே கெட்டுப்போன ஐஸ்கிரீம் விற்பனை அமில்மா நிறுவன ஐஸ்கிரீம் தரமற்று உள்ளதாக புகார்
tv

Also Watch

tv

Read this

ராசிபுரம் அருகே கெட்டுப்போன ஐஸ்கிரீம் விற்பனை அமில்மா நிறுவன ஐஸ்கிரீம் தரமற்று உள்ளதாக புகார்

ராசிபுரம், நாமக்கல்

74

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK Amila Ice cream NMK

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமில்மா நிறுவனத்தின் ஐஸ்கிரீம் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கண்ணூரில் உள்ள கடையில் 10 ரூபாய் மதிப்புள்ள 3 அமில்மா ஐஸ்கிரீம்களை வாங்கியதாகவும், ஒன்றை சாப்பிட்ட குழந்தை வாந்தி எடுத்ததால், எஞ்சியவற்றை பார்த்தபோது அது கெட்டுப்போய் இருந்தது தெரியவந்ததாக புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau