Also Watch
Read this
By: Manigandan Raja

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, அறுவடைக்கு தயாரான நெற்பயிரில் எரி மருந்து தெளித்த மர்ம நபர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கணபதிக்கு சொந்தமான, ஒன்றரை ஏக்கர் நிலத்தில் எரி மருந்து எனப்படும் களைக்கொல்லியை ஸ்பிரே மூலம் அடித்ததாக சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள் : இரவு நேரத்தில் ஜோடியாக உலா வரும் கரடிகள்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved