news-tamil-logo

3/22/2026, 11:02:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா.. பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலில் இருந்து ஊர்வலம்
tv

Also Watch

tv

Read this

ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா.. பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலில் இருந்து ஊர்வலம்

மேலக்கால், மதுரை

Posted on: Oct 11, 2024 11:33 AM

4

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
15 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved