news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்... தாக்குதல் நடத்தியதோடு விசைப்படகு சேதம்
tv

Also Watch

tv

Read this

விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்... தாக்குதல் நடத்தியதோடு விசைப்படகு சேதம்

புதுக்கோட்டை - கோட்டைப்பட்டினம்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய நிலையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

விசைப்படகை சேதப்படுத்தியதோடு, மீன்பிடி உபகரணங்களை கடலில் வீசி விரட்டி அடித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அம்மா... தாயார் உடலுக்கு நடிகர் அஜித் கண்ணீர் அஞ்சலி

0
2 mins agoshare
Ajith kumarbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved