news-tamil-logo

3/18/2026, 9:19:27 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு.. படகுகளில் கருப்பு கொடி கட்டி காரைக்கால் மீனவர்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு.. படகுகளில் கருப்பு கொடி கட்டி காரைக்கால் மீனவர்கள் போராட்டம்

காரைக்கால், புதுச்சேரி

Posted on: Feb 15, 2025 12:16 PM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினரை கண்டித்து, 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டி காரைக்கால் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 3 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கை அரசால் 40 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 9 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கும், நடவடிக்கை எடுக்காத மத்திய மற்றும் புதுச்சேரி மாநில அரசை கண்டித்தும் காரைக்கால் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
4 hrs 32 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved