news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் 11 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்
tv

Also Watch

tv

Read this

மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் 11 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்

நாகை

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TN Fisherman attacked by sri lanka

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் கொடூர தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த சசிகுமார், உதயசங்கர், சிவசங்கர் உட்பட 11 பேர் இரண்டு படகில் மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது இலங்கை கடற் கொள்ளையர்கள், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, படகின் என்ஜின், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, வலைகள் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதில் சிவசங்கர் என்ற மீனவர் படுகாயங்களுடன் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தார் ஜீப்பில் தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்

1
9 hrs 21 mins agoshare
தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved