news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு..
tv

Also Watch

tv

Read this

ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு..

ஜாமீன் கோரி மனு

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைதான வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் திங்கள் கிழமை நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது. கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23 ஆம் தேதியும், நடிகர் கிருஷ்ணா கடந்த 26 ஆம் தேதியும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
8 hrs 49 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved