news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புனித சந்தன மாதா ஆலயத்தின் தேர் பவனி மின்விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்..!
tv

Also Watch

tv

Read this

புனித சந்தன மாதா ஆலயத்தின் தேர் பவனி மின்விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்..!

காரைக்கால், புதுச்சேரி

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PDY Church event

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற புனித சந்தன மாதா ஆலயத்தின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய அன்னை புனித சந்தன மாதா, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தது.

இதையும் படியுங்கள் :கந்தூரி உரூஸ் பண்டிகையையொட்டி குவிந்த மக்கள் ராட்டினங்கள் உள்ளிட்டவைகளில் விளையாடி மகிழ்ச்சி..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
3 hrs 21 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau