Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சாய்பாபா நகர் பகுதியில் கால்வாய்களை ஆக்கிரமித்து வீட்டுக்கு கட்டப்பட்ட படிக்கட்டுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர். போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த படிக்கட்டுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved