news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் பள்ளியில் மாநில அளவிலான கால்பந்துப் போட்டி... சிங்கம்புணரி பாரி வள்ளல் பள்ளி முதலிடம் பிடித்து அசத்தல்
tv

Also Watch

tv

Read this

தனியார் பள்ளியில் மாநில அளவிலான கால்பந்துப் போட்டி... சிங்கம்புணரி பாரி வள்ளல் பள்ளி முதலிடம் பிடித்து அசத்தல்

சிங்கம்புணரி, சிவகங்கை

66

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivagangai

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டியில், பாரி வள்ளல் மெட்ரிக்குலேஷன் அணி முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றியது.

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மாதவனின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு, மாதவன் கால்பந்து கழகம் சார்பில், மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

சிவகங்கை, நெய்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 16 அணிகள் பங்கேற்று விளையாடின.


இதையும் படியுங்கள் : தமிழக கர்நாடக எல்லையில் முகாமிட்ட யானைகள்... யானைகளால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
9 hrs 12 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved