நாகப்பட்டினத்தில், ஆண்களுக்கான மாநில அளவிலான சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி தொடங்கியது. 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான இந்த கபடி போட்டி, 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில், நாகை, தூத்துக்குடி, நெல்லை, கோவை, கன்னியாகுமரி, தஞ்சை, ஈரோடு, சேலம், கடலூர், பெரம்பலூர் என 38 மாவட்டங்களைச் சேர்ந்த 456 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.