news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இலவச வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்து போராட்டம்..
tv

Also Watch

tv

Read this

இலவச வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்து போராட்டம்..

வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்து 80 க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

செம்மிபாளையம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முதல்வர் நிகழ்ச்சியில் பட்டா வழங்கப்படும் என தெரிவித்த நிலையில், இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
6 hrs 43 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved