news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..
tv

Also Watch

tv

Read this

ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..

குடங்களுடன் முற்றுகை

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
38

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புது சுப்புலாபுரம் கிராமத்தில் 2 மாதங்களுக்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், காலி குடங்களுடன் காரிச்சாத்தான் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
15 hrs 56 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved