news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திருவாடானை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறைவு..
tv

Also Watch

tv

Read this

திருவாடானை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறைவு..

மாணவர் சேர்க்கை குறைவு

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் நூற்றுக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவுன்சிலிங் மூலம் தேர்வாகி வரும் மாணவர்கள், உரிய அடிப்படை வசதிகள் இல்லாததால் கல்லூரியில் சேர்வதில்லை என கூறப்படுகிறது.

இதே நிலைமை நீடித்தால், கல்லூரியை மூடும் நிலை ஏற்பட்டுவிடும் என்பதால், விடுதி வசதி உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : சந்திரனும் செவ்வாய் கிரகமும் மிக அருகில் காட்சி அளிக்கும்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
2 hrs 38 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved