Also Watch
Read this
Posted on: Apr 24, 2025 10:06 AM
By: Srini Vasan

கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் ஏரியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சுமார் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை,
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தி மாலா தலைமையில் மாணவிகள் சீர் செய்து மரக்கன்றுகளை நட்டு மகிழ்ந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved