Also Watch
Read this
Posted on: Mar 03, 2025 08:27 AM
By: Srini Vasan

நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் கனமழை காரணமாக, அங்குள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
புலிகள் கணக்கெடுப்பு பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமை வரை வன சோதனைச்சாவடி மூடப்பட்டுள்ளதால்,
மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved