news-tamil-logo

3/19/2026, 11:07:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிங்கம்புணரி பகுதியில் கோடை மழை பெய்தது... கோடை பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

சிங்கம்புணரி பகுதியில் கோடை மழை பெய்தது... கோடை பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி

சிங்கம்புணரி, சிவகங்கை

Posted on: Apr 13, 2025 06:07 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் அரை மணி நேரமாக பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

கண்ணமங்கலப்பட்டி,பிரான்மலை, காளாப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இரவில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

இதனால், கடலை, பருத்தி, வெண்டை, கத்திரி, மிளகாய் உள்ளிட்ட கோடை பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவி பின்னாலே சென்ற கொடூரன்

2
22 mins agoshare
CCTV Footagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved