Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, வெலிங்டன் நீர்தேக்கத்தில் இருந்து விவசாய பாசனத்திற்கான தண்ணீர் திறப்பை அமைச்சர் சிவி கணேசன் புறக்கணித்ததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தண்ணீர் திறப்பு தொடர்பாக, மேல்மடை மற்றும் கீழ்மடை விவசாயிகள் இடையே பிரச்னை ஏற்பட்டதால் தண்ணீர் திறப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததால் விவசாயிகள் ஆத்திரமடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved