news-tamil-logo

3/18/2026, 5:41:50 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா... திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா... திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்

சங்கரன்கோவில் - தென்காசி

Posted on: Aug 08, 2025 05:43 AM

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tenkasi

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆடித்தபசு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி, கோமதி அம்பாள் தவக்கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி தவசு மண்டபத்தை அடைந்தார்.

தொடர்ந்து, சுவாமி சங்கரநாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தபசு பந்தலை அடைந்தார்.

தொடர்ந்து, ஆடித்தபசு காட்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
54 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved