news-tamil-logo

3/19/2026, 1:11:58 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மூதாட்டியிடம் நைசாக பேசி 3 சவரன் தங்க சங்கிலி பறிப்பு
tv

Also Watch

tv

Read this

மூதாட்டியிடம் நைசாக பேசி 3 சவரன் தங்க சங்கிலி பறிப்பு

ஓட்டேரி, சென்னை

Posted on: Nov 29, 2025 02:32 PM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN chanin snatching

சென்னையில் 60 வயது மூதாட்டியிடம் நைசாக பேசி 3 சவரன் தங்கசங்கிலியை பறித்து சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர். ஓட்டேரி பகுதியை சேர்ந்த மூதாட்டி செல்வியிடம் பேசிய கார்த்திக் என்பவர், தனது மனைவிக்கும் இதுபோல் செயின் வாங்க வேண்டும் மாடல் எப்படி இருக்கிறது என கேட்டு செயினை பெற்றுக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
2 mins agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved