news-tamil-logo

3/22/2026, 9:05:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திண்டிவனத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
tv

Also Watch

tv

Read this

திண்டிவனத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டிவனம், விழுப்புரம்

Posted on: Nov 28, 2025 11:47 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP TASMAC Closed

காலி பாட்டில்களை வாங்கி வைப்பதற்கு போதிய இட வசதியில்லை, ஊழியர்கள் பற்றாக்குறை என குற்றம்சாட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி மதுபாட்டில்களை மதுபான கடையில் திருப்பிக் கொடுத்தால் 10 ரூபாய் தரப்படும் என்ற நடைமுறை விழுப்புரம் மாவட்டத்தில் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் திண்டிவனத்தில் 20க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"

0
5 mins agoshare
Cricket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved