ராசிபுரம் அருகே ஒடுவன்குறிச்சி கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கும்பாபிஷேக பெருவிழாஒடுவன்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றதுசிறப்பாக நடைபெற்ற தீப ஆராதனைமகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு விநாயகர் வழிபாடு, மங்கல இசை, புண்யாகம் மண்டபார்ச்சனை, நான்காம் காலயாக வழிபாடு, நாடி சந்தானம், தீப ஆராதனை நடைபெற்றது.பரவசமடைந்த பக்தர்கள்கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேக பெருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகர் மற்றும் மகாமாரியம்மனை வழிபட்டனர். Related Link பூச்சி தாக்குதலால் மகசூல் இழப்பு