news-tamil-logo

3/22/2026, 11:19:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோயில் கும்பாபிஷேக பெருவிழா
tv

Also Watch

tv

Read this

கோயில் கும்பாபிஷேக பெருவிழா

நாமக்கல்

Posted on: Feb 06, 2026 11:19 AM

349

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
koyil 1

ராசிபுரம் அருகே ஒடுவன்குறிச்சி கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக பெருவிழா

ஒடுவன்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது



சிறப்பாக நடைபெற்ற தீப ஆராதனை

மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு விநாயகர் வழிபாடு, மங்கல இசை, புண்யாகம் மண்டபார்ச்சனை, நான்காம் காலயாக வழிபாடு, நாடி சந்தானம், தீப ஆராதனை நடைபெற்றது.

பரவசமடைந்த பக்தர்கள்

கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேக பெருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகர் மற்றும் மகாமாரியம்மனை வழிபட்டனர்.

Related Link
பூச்சி  தாக்குதலால் மகசூல் இழப்பு

பூச்சி தாக்குதலால் மகசூல் இழப்பு





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

0
5 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved