Also Watch
Read this
By: Web Team

வாலாஜாபேட்டையில் உள்ள அருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோவிலின் வசந்த விழாவில், மகாபாரத போரின் 18 ஆம் நாள் நிகழ்வை நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து காட்டி அசத்தினர்.
கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடந்த போரில் இருதரப்பினரும் ஆயுதங்களை கைகளில் ஏந்தி போரிடும் காட்சிகளை விடிவிடிய செய்து காட்டி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved