news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டிட வசதி இல்லாமல் அவதி... மாணாக்கர்களின் அவல நிலையை கண்டித்து பாஜக போராட்டம்
tv

Also Watch

tv

Read this

அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டிட வசதி இல்லாமல் அவதி... மாணாக்கர்களின் அவல நிலையை கண்டித்து பாஜக போராட்டம்

வீரபாண்டி, திருப்பூர்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupur

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணாக்கர்கள் வராந்தா மற்றும் மொட்டை மாடியில் அமர்ந்து கல்வி கற்கும் அவல நிலையை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து தடை பட்டதால் அங்கு விரைந்த போலீசார், பாஜகவினரை குண்டுக்கட்டாக கைது செய்ய முயன்ற நிலையில் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பிறகு போலீசார் அனைவரையும் கைது செய்து அழைத்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 54 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved