Also Watch
Read this
By: Web Team

ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற தங்கத்தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் எழுந்தருள செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved