news-tamil-logo

3/18/2026, 9:52:22 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மீன் வாங்கி விற்பனை செய்ய வந்தவர் கடலில் சடலமாக மீட்பு.. மகனை காணவில்லை என தாயார் புகார் அளித்த நிலையில் மீட்பு
tv

Also Watch

tv

Read this

மீன் வாங்கி விற்பனை செய்ய வந்தவர் கடலில் சடலமாக மீட்பு.. மகனை காணவில்லை என தாயார் புகார் அளித்த நிலையில் மீட்பு

காசிமேடு - சென்னை

Posted on: Nov 26, 2024 04:56 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
காசிமேடு - சென்னை

சென்னையில் மீன் வாங்கி விற்பனை செய்ய வந்த நபர், கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவொற்றியூர் நேதாஜி நகரை சேர்ந்த அருண்,கடந்த 15ஆம் தேதி மீன் வாங்குவதற்காக காசிமேடு சந்தைக்கு சென்ற நிலையில் காணாமல் போனார்.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அருணின் சடலம் காசிமேடு பகுதி கடலில் மிதந்தது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
5 hrs 5 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved