Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த புல்லட் வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். நாகை மாவட்டம் புலியூர் பகுதியை சேர்ந்த 27 வயதான அமுதன் என்பவர், திருத்துறைப்பூண்டி கடைவீதியில் நிறுத்தியிருந்த புல்லட்டை திருடிச் சென்றதன் சிசிடிவி காட்சி அடிப்படையில் பிடிபட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved