news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம்... குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை
tv

Also Watch

tv

Read this

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம்... குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை

தென்காசி - வாசுதேவநல்லூர்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tenkasi

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என்று ஆளுங்கட்சி கவுன்சிலரே கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அப்போது 11 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் விஜய பாண்டியன் தங்களுடைய பகுதிக்கு சாலை, குடிநீர் என எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என ஆவேசமாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

10
14 hrs 27 mins agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau