Also Watch
Read this
By: Manigandan Raja
நியூஸ் தமிழ் நிருபர் மீது கொ*லவெறி தாக்குதல்
மணல் கொள்ளையர்கள் அராஜகம்
வெளியான பகீர் செய்தி
சுற்றி வளைத்த கும்பல்
மரண பயத்தில் நியூஸ் தமிழ் செய்தியாளர்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சிவாயம் கிராம பகுதியில் கல்குவாரி மற்றும் கிரஷருக்கு சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக அள்ளப்படுவதால், கடந்த 2022ஆம் ஆண்டு 23.55 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் இதுவரை கல்குவாரி செயல்பட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved