Also Watch
Read this
Posted on: Dec 06, 2024 12:43 PM
By: Srini Vasan

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த சமூகரெங்கபுரத்தை சேர்ந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரரின் வீட்டில் இருந்த துப்பாக்கி மற்றும் 25 குண்டுகளை திருடி சென்ற மர்ம நபர்களை ராதாபுரம் போலீசார் தேடி வருகின்றனர். வீட்டில் யாரும் இல்லாத போது பூட்டை உடைத்து மர்மநபர்கள் துப்பாக்கி மற்றும் குண்டுகளை திருடி சென்றுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved