news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 சரிவு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 சரிவு

வெள்ளி விலையில் மாற்றமில்லை

16

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 சரிவு

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 08
ஒரு கிராமுக்கு 70 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் மேலும் 80 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் மொத்தமாக ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை காலையில் 5 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் விலை மாற்றமின்றி கிராம் 245 ரூபாய்க்கும் கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜூலை 09
காலை ஒரு சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில், மாலையில் ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,560க்கு விற்பனை ஆனது. காலையில் கிராமுக்கு ரூ.30 குறைந்த நிலையில், மாலையில் ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,320க்கு விற்பனை ஆனது.

ஜூலை 10
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 13 ஆயிரத்து 350 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு 245 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

ஜூலை 11
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 5 ரூபாய் குறைந்து 245 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஐந்தாயிரம் குறைந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 13
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூலை 08 - ரூ.1,06,000
ஜூலை 09 - ரூ.1,06,560
ஜூலை 10 - ரூ.1,06,800
ஜூலை 11 - ரூ.1,06,400
ஜூலை 12 - ரூ.1,06,400
ஜூலை 13 - ரூ.1,05,600 இன்று


Related Link
இன்றைய ராசி பலன்கள் 13072026

இன்றைய ராசி பலன்கள் 13072026

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எழுத்தாளர் பூமணிக்கு அரசு மரியாதை, முதல்வர் விஜய் இரங்கல்

6
8 mins agoshare
முதல்வர் விஜய் இரங்கல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau