Also Watch
Read this
By: Web Team

போலீசார் வேடசந்தூரில் வைத்து கைது செய்தனர். பொம்மையகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த சுபாஷ் சங்கர் சொந்த தாய்க்கே கொலை மிரட்டல் விடுத்த புகாரில் அல்லிநகரம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அவரை 17ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, சுபாஷ்சங்கரை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்ட சுபாஷ்சங்கரை போலீசார் தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது தப்பினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved