news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தொடர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

தொடர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

விருத்தாசலம், கடலூர்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rain

விருத்தாசலத்தின் பல்வேறு பகுதிகளில், காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருவதால், விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் இன்று காலை முதல் வெப்பம் நிலவி வந்த நிலையில், மாலை முதல் கருமேகங்கள் சூழ்ந்தன. இந்நிலையில், 4 மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால், பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

10
14 hrs 13 mins agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau