news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "தொழிலாளர்களின் வறுமைதான் கிட்னியை விற்க காரணம்"
tv

Also Watch

tv

Read this

"தொழிலாளர்களின் வறுமைதான் கிட்னியை விற்க காரணம்"

சண்முகம் பேட்டி

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

விசைத்தறி தொழிலாளர்கள் வறுமையில் வாடுவதால்தான் சிறுநீரகத்தை விற்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டினார்.

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் வேலை, உரிய வருமானம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
11 hrs 39 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved