news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கனமழையின் போது இடிந்து விழுந்த கூரை வீட்டின் மண் சுவர்... இடிந்து விழுந்த கூரை வீட்டில் இருந்த மூதாட்டிக்கு நடந்த சோகம்
tv

Also Watch

tv

Read this

கனமழையின் போது இடிந்து விழுந்த கூரை வீட்டின் மண் சுவர்... இடிந்து விழுந்த கூரை வீட்டில் இருந்த மூதாட்டிக்கு நடந்த சோகம்

ஆதனூர், கள்ளக்குறிச்சி

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கனமழையின் போது கூரை வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆதனூர் கிராமத்தை சேர்ந்த 98 வயதான கேசமாள் என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்த நிலையில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
2 hrs 59 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved